Showing posts with label ஆனந்த விகடன். Show all posts
Showing posts with label ஆனந்த விகடன். Show all posts

Saturday, September 8, 2018

ஆனந்த விகடன் | பிக் பாஸ் தமிழ் 2 | மேலும் ஐந்து நாள்கள் நீட்டிக்கப்படுகிறது பிக் பாஸ் 2!

`ஒரு வீடு, 100 நாள்கள், 16 போட்டியாளர்கள்.. நல்லவர் யார், கெட்டவர் யார்?’ என்கிற பரபரப்பான புரொமோவைத் தொடர்ந்து கடந்த ஜூன் 17-ம் தேதி முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக் பாஸ் சீசன் 2. 




#BiggBoss #BiggBossTamilVote #BiggBossGoogleVote #BiggBossVijayTV #KamalHassan #BiggBossToday #BiggBossOnline #BBTamil2 #SenrayanArmy #SigaramINFO 

Monday, September 3, 2018

ஆனந்த விகடன் | பிக் பாஸ் தமிழ் 2 | அல்லக்கை... அராத்து... டுபாக்கூர்... யார் ஜெயிப்பார் பிக்பாஸில்? #BiggBossTamil2

பிக்பாஸ் சீஸன் 2-ஐ வெல்லக்கூடியவர்கள் என்று நான் கணித்திருந்த போட்டியாளர்களில் முதன்மையானவரான டேனி இன்று வெளியேற்றப்பட்டது எனக்கு அதிர்ச்சியை அளித்தது.தொடக்கத்தில் இவரை அப்படிக் கணிப்பதற்கான எவ்வித அடையாளமும் தென்படவில்லை. ஒரு சாதாரண குறும்புத்தனமான இளைஞராகத்தான் அறிமுகமானார். தலைமுறை இடைவெளி காரணமாக நடுத்தர வயது மற்றும் இளம் வயது என்கிற கூட்டணி தன்னிச்சையாக அங்கு உருவானது. 



மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா என்ற இளைஞர் கூட்டணியுடன் டேனி இணைந்தது தன்னிச்சையானது. ஆனால் அந்தக் குழுவின் லீடர் என்கிற மாதிரியான தவறான அபிப்ராயத்தைப் பொன்னம்பலமும் பாலாஜியும் தொடர்ந்து பேசுவதின் மூலம் உருவாக்கினார்கள். ஆனால் அந்தக் கூட்டணியின் மூளை என்று யாஷிகாவை ஒருவகையில் சொல்ல முடியும். 


#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #கமல்ஹாசன் #ரித்விகா #ஜனனி #மும்தாஜ் #டேனியல் #பாலாஜி #சென்றாயன் #மஹத் #சிம்பு #யாஷிகா #சிகரம் 

Sunday, September 2, 2018

ஆனந்த விகடன் | பிக் பாஸ் தமிழ் 2 | 'விஜயலட்சுமிலாம் ஆளே இல்ல..!' செம கெத்து யாஷிகா #BIggBossTamil2

‘தென்னை மரத்தின் சிறப்புகள்’ என்கிற கட்டுரையை நன்றாக மனப்பாடம் செய்திருந்த மாணவன், தேர்விற்குச் செல்லும்போது ‘பசு மாட்டின் பயன்கள்’ என்கிற கேள்வி எதிர்பாராமல் வந்ததும் திகைத்துப்போய் பிறகு சுதாரித்துக்கொண்டு, தான் படித்திருந்த தென்னை மரத்தின் சிறப்புகளையெல்லாம் விரிவாக எழுதிவிட்டு ‘இப்படிப்பட்ட சிறப்புகளைக்கொண்ட தென்னை மரத்தில்தான் பசுமாட்டைக் கொண்டு வந்து கட்டுவார்கள்’ என்றொரு வரி சேர்த்து முடித்ததாக ஓர் அரதப் பழசான நகைச்சுவை உண்டு. 



எவ்வித சர்ச்சையும் இல்லாமல் ‘அழுகாச்சி’ வாரமாக இருந்ததை வைத்து கமல் என்ன பேசப் போகிறார் என்று சலிப்பாக காத்துக்கொண்டிருந்தபோது கோடு இல்லாமலேயே ரோடு போடும் தனது திறமையைக்கொண்டு எப்படியோ ஒப்பேற்றிவிட்டார், கமல். 


#BiggBossTamil #Elimination #Nomination #KamalHassan #YashikaArmy #RithvikaArmy #MumtazArmy #Senrayan #BiggBossDailyUpdate #Anandavikatan #SigaramINFO 

Saturday, September 1, 2018

ஆனந்த விகடன் | ஜனனியா... பாலாஜியா... யார் பிக்பாஸிலிருந்து அவுட்? #BiggBossTamil2

``இன்னும் மூணு மாசத்துக்கு உங்க வாழ்க்கைல சில கஷ்டங்கள் வரும்” என்று ஜோசியக்காரர் சொல்ல, `அப்புறம் சரியாயிடுமா?” என்று வாடிக்கையாளர் ஆவலுடன் கேட்க ``இல்ல. அப்படியே பழகிடும்” என்று அவர் சொல்வதாக ஒரு பழைய நகைச்சுவை உண்டு. பிக்பாஸ் சீஸன் இரண்டுக்கும் இதையே பொருத்திப் பார்க்கலாம் போலிருக்கிறது. `ஏதோவொன்று நடக்கப் போகிறது’ என்கிற எதிர்பார்ப்பிலேயே 75 நாள்கள் கடந்து விட்டன. சரி, மிச்சத்தையும் இப்படியே கழித்து விடுவோம். 




#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO

Friday, August 31, 2018

ஆனந்த விகடன் | சென்றாயா.... நீ ஜெயிச்சுட்ட மக்கா! #BiggBossTamil2

மனிதன் என்பவன் அடிப்படையில் கூடிவாழ விரும்பும் ஓர் உயிரினம். பனிக்கட்டி நீர் போல, சக மனிதனின் மீதான அன்பு அவனுக்குள் உறைந்துதான் கிடக்கிறது. சுயநலமான தருணங்களிலும், செயற்கையான போட்டிகள் நம் மீது திணிக்கப்படும் சூழலிலுமான சமயங்களில் தன்னிலை மறந்து விடுகிறான். 



இது போன்ற நெகிழச்சியான தருணங்கள் அவனுக்குள் இருக்கும் அன்பை அவனுக்கே வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றன என்பதைத்தான் இந்தப் பகுதி நமக்கு உணர்த்துகிறது. 


#பிக்பாஸ் #biggboss2 #BiggBossTamil #BiggBossVote #Sendrayan #balaji #Anandavikatan 

Ads

Popular Posts