Showing posts with label வலைத்தளம். Show all posts
Showing posts with label வலைத்தளம். Show all posts

Wednesday, January 15, 2020

சந்தித்ததும் சிந்தித்ததும் | வெங்கட் நாகராஜ் | எதிர்சேவை – பரிவை சே. குமார் - வாசிப்பனுபவம்

நண்பர் பரிவை சே. குமார் – மண்மணம் வீசும் இனிமையான எழுத்துக்குச் சொந்தக்காரர். பல தளங்களில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர். அவரது எழுத்துப் பணி கல்லூரி காலத்திலேயே தொடங்கி விட்டது என்றாலும் வலைப்பூக்களில் எழுத ஆரம்பித்த பிறகே எனக்கு அறிமுகம். 

நான் தொடர்ந்து, ரசித்து வாசிக்கும் கதைகளில் அவருடைய கதைகளும் உண்டு. சில கதைகள் படித்து நீண்ட நாட்களுக்குப் பின்னரும் மனதில் நினைவில் நிற்கும். 



வலைவழி உறவென்றாலும் நேரில் சந்தித்தது போன்று தொடர்ந்து நினைவில் நிற்பவர் குமார். ஒரு சில சமயங்களில் அவருடன் வாட்ஸப் வழியும் மின்னஞ்சல் வழியும் தொடர்பு கொண்டதுண்டு. 

இத்தனை வருடங்களில் வெளிவந்த அவரது ஆக்கங்கள் இன்னும் புத்தகமாகக் கொண்டு வரவில்லையே என்று அவ்வப்போது நினைப்பதுண்டு. 

இந்தியாவிலிருந்து பாலை நாட்டில் இருந்து கொண்டு புத்தகம் வெளியிடுவதில் சில சிக்கல்கள் உண்டு என்பதால் தான் வெளியிடாமல் இருக்கிறார் என்று எனக்கு நானே பதில் சொல்லிக் கொள்வேன்!


சந்தித்ததும் சிந்தித்ததும் | வெங்கட் நாகராஜ் | எதிர்சேவை – பரிவை சே. குமார் - வாசிப்பனுபவம் 
https://sigaram6.blogspot.com/2020/01/edhir-sevai-parivai-se-kumar-venkat-nagaraj.html 

Wednesday, October 3, 2018

தென்திசை | நூல் விமர்சனம் | பாலகுமார் விஜயராமன் | அரசியல் பகடையாட்டம்

ஷான் எழுதிய “வெட்டாட்டம்” நாவல் குறித்த வாசிப்பனுபவம் - பாலகுமார் விஜயராமன்

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகியவை நாட்டை ஆட்கொண்டபின், பிறந்த இளைஞர்கள் சமூகத்தை எப்படிப் பார்க்கின்றனர், அறவிழுமியங்களுக்கும், எளிய வாழ்வுமுறைக்கும் அவர்கள் கொடுக்கும் மதிப்பு என்ன? எதையும் மேம்போக்காக பார்த்து, உணர்ந்து, பழகி, அனுபவித்து வாழும் இன்றைய தலைமுறை இளைஞன் ஒருவனுக்கு, எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் அரசியல் பதவியும், அதில் வேண்டாவெறுப்பாக ஒட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவனது செயல்பாடுகள், பின் பிழைத்திருத்தல் பொருட்டு அவன் மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகள், சதிகளுக்கு எதிரான அவனது பதில் தாக்குதல் என்று ஷான் எழுதிய வெட்டாட்டம் நாவலை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.



இருநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நாவலை, இரண்டே அமர்வுகளில் வாசித்து முடிக்க முடிந்தது. சுவாரஸ்யத்திற்கும், விறுவிறுப்பிற்கும் குறைவில்லாத படைப்பு. 



வெட்டாட்டம் | கதை | நாவல் | உலகம் | படைப்பு | அரசியல் | யதார்த்தம் | எழுத்து | தமிழ் | வலைத்தளம் | நூல் மதிப்பீடு | வாசிப்பு | சிகரம் 

அகத்தீ | நூல் விமர்சனம் | சு.பொ.அகத்தியலிங்கம் | அரசு + கோயில் + பெரும்வணிகம் = இந்துத்துவ கொடும் விஷம்

“கடவுள் சந்தை” எனும் நூலின் தலைப்பே அதிர்ச்சியும் ஈர்ப்பும் கொண்டது. கடவுளும் மதமும் வியாபாரப் பொருளாக்கப்படுகிறதா அல்லது கூட்டாளியாகி பெரும் சீரழிவுக்கு காரணமாகிறதா? இந்நூல் பேசுவது இதைத்தான்.

“உலகமயமாக்கல் எவ்வாறு இந்தியாவை மேலும் இந்துவாக்குகிறது” எனும் உபதலைப்பு நூலைக் கட்டாயம் வாசிக்க வேண்டும் எனும் உந்துதலை ஏற்படுத்திவிட்டது.



நூலை வாசித்து முடித்தபின் நம்மை அறியாமலே நம்மிடம் அவ்வப்போது தலைநீட்டும் இந்துத்துவ செயல்பாடுகளை சுயஆய்வு செய்ய அகநெருப்பை மூட்டிவிடுகிறது.

அரசு – கோயில் – பெருவணிகக் கூட்டின் மூலம் ஓங்கும் இந்துத்துவம் குறித்த மெய்விபரங்கள் நம்மிடம் புதிய விவாதத்தை தட்டி எழுப்புகிறது. 

இந்நூல் அறிமுகம் உள்ளிட்டு ஆறு அத்தியாயங்களும் அதற்குமேல் பின்னினைப்புகளும் கொண்டது.


கடவுள் | உலகம் | மக்கள் | வணிகமயமாக்கம் | அரசியல் | இந்து | மதம் | சமயம் | தேர்தல் | வாழ்க்கை | நூல் மதிப்பீடு | தமிழ் | வலைத்தளம் | சிகரம் 

Sunday, September 16, 2018

அசை | சிவதாசன் | கட்டுரை | திருக்குறள் - மொழி மாற்ற வரலாறு

"ஆங்கிலேயர் இந்தியாவைக் கைப்பற்றியதும் இங்குள்ள பிராமணர்கள் 'தேவ பாஷை' என்ற காரணத்தைக் காட்டி சகலவிதமான சமஸ்கிருத சுவடிகளையும் ஆங்கிலத்திலும், அதன் வழியாகப் பிற மொழிகளிலும், மொழிபெயர்த்து விட்டார்கள். ஆனால் 'நீஷ' பாஷையான தமிழ் (திராவிட) சுவடிகளை மட்டும் தீயிட்டுக் கொழுத்தும்படி உத்தரவிட்டார்கள். அந்தக் காலத்தில் சென்னையில் பணி புரிந்த F.W.Ellis என்பவர்தான் திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்" என்று அவர் கூறுகிறார். 




#திருக்குறள் #திருவள்ளுவர் #தமிழ் #ஆங்கிலேயர் #தமிழர் #சமஸ்கிருதம் #பைபிள் #தமிழ் #வலைத்தளம் #சிகரம் 

Explore n experience | தீபக் | கவிதை | இதயக்குறிப்பு

Explore n experience: இதயக்குறிப்பு: தினமும் கனவுல எங்கயோ முட்டுது மூச்சு சிருள் முடிக்காரிக் காதல்ல நல்லா தான் சிக்கிகிச்சு மனசு பேசாம ஒரு நாள் தூங்கிட்டேன் விடியுற முன்ன...



முழுமையாகப் படிக்க

#கவிதை #காதல் #அன்பு #தமிழ் #வலைத்தளம் #எண்ணங்கள் #சிகரம் 

சந்தித்ததும் சிந்தித்ததும் | வெங்கட் நாகராஜ் | பயணம் | தஞ்சை பெரிய கோவில் – கேமரா பார்வையில் | பகுதி 1-2-3

தமிழா...தமிழா... | அனுபவம் | நாடகப்பணியில் நான் - 59

தமிழா...தமிழா..: நாடகப்பணியில் நான் - 59: "கருப்பு ஆடுகள்" நாடகம் எனக்கு மாபெரும் வெற்றி நாடகமாக அமைந்ததுடன், மைலாப்பூர் அகடெமியினரால் 'சிறந்த ஆல்ரவுண்டர்" என்ற வ...



முழுமையாகப் படிக்க

#அனுபவம் #உணர்வுகள் #நாடகம் #கலை #தமிழ் #வலைத்தளம் #சிகரம்

மு.சிவகுருநாதன் | கட்டுரை | கல்விக் கொள்ளைக்கு வரவேற்பு!

மு.சிவகுருநாதன்: கல்விக் கொள்ளைக்கு வரவேற்பு!: கல்விக் கொள்ளைக்கு வரவேற்பு! மு.சிவகுருநாதன்        40 ஆண்டுகாலமாக ஒரு வகுப்புப் பாடங்களைப் படிக்க வேண்டியதில்லை, பொதுத்தேர...



முழுமையாகப் படிக்க

#கல்வி #மாணவர்கள் #ஆசிரியர்கள் #தமிழ்நாடு #இந்தியா #அரசு #ஊழல் #எதிர்காலம் #தமிழ் #வலைத்தளம் #சிகரம் 

Saturday, September 8, 2018

சந்தித்ததும் சிந்தித்ததும் | காஃபி வித் கிட்டு 5 – புதுகை நண்பர்களுடன் சந்திப்பு – என்ன பண்ண முடியும் – குருவும் சிஷ்யனும் - முகம்

🎅 பெரிய குரு இருந்தார். 🚫 முற்றும் துறந்தவர். ✅ எல்லாம் கற்றவர். 📢 அவரை ஒரு பிரசங்கம் செய்ய கூப்பிட்டிருந்தாங்க. 🔣 பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க. 🏇 அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான். ☔ அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை. 🔇 கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க. 🎅 குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. 🎤 பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். 👳 இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. ☝ ‘என்னப்பா பண்ண லாம்?’ னு கேட்டார். 




#அனுபவம் #பகிர்வு #மனிதர்கள் #தமிழ் #வலைத்தளம் #எண்ணங்கள் #பயணம் #நட்பு #உண்மை #வாழ்க்கை #சிகரம் 

கவிதை வீதி | பாகற்காயும்... பகுத்தறிவும்...

கவிதை வீதி...: பாகற்காயும்... பகுத்தறிவும்...: ஞானியிடம் சிலர் சென்று, நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.! நீங்களும் எங்களோடு வந்தால் ... 

Image credits to its owner only

#வாழ்க்கை #எண்ணங்கள் #உண்மை #வலைத்தளம் #தமிழ் #சிகரம் 

Avargal Unmaigal | நியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால்?

Avargal Unmaigal: நியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால்?: நியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் பிறகு என்றைக்கும் நம்மால் குரல் கொடுக்க முடியாது சோபியாவின் செய்கை தொடர்பாக... 



#பாஜக #தமிழிசை #சோபியா #குரல் #மக்கள் #நீதி #வலைத்தளம் #உணர்வுகள் #சமூகம் #போராட்டம் #செய்தி #தமிழ் #சிகரம் 

Dr B Jambulingam | அயலக வாசிப்பு : ஆகஸ்டு 2018

Dr B Jambulingam: அயலக வாசிப்பு : ஆகஸ்டு 2018: ஆகஸ்டு 2018இல் அயலகச் செய்தியில் எக்ஸ்பிரஸ், நியூயார்க் டைம்ஸ், டெய்லி மெயில் ஆகியவற்றில் வெளிவந்த செய்திகளைக் காண்போம். இந்த மாதம் வெளி... 

Image credits to its owner only


#செய்திகள் #உலகம் #பத்திரிகை #வாசிப்பு #அனுபவம் #வலைத்தளம் #தமிழ் #பகிர்வு #எழுத்து #உலகநடப்பு #நிகழ்வுகள் #சிகரம் 

Friday, September 7, 2018

பலகை | கட்டுரை | பெண்ணின் காதல்

சிறு வயது திருமணம் கூட தவறுதான். இன்னும் என்னால் எல்லாம் அந்த அழுத்ததில் இருந்து வெளியேற, மன்னிக்க் முடியவில்லை. விவரம் தெரியுமுன்னே குடும்பம். பிறகு குழந்தை. உலகமே குழந்தையோடுதான் பார்த்தேன் எனலாம். அது வரை பள்ளி, கல்லூரி மட்டும்தான். நாலு இடம் போய் சம்பாதிக்க அல்லல்பட்டு தன் காலால் தானே நிற்கும் சுதந்திரம் பெண்களுக்கு இங்கு தருகிறோமா? சுயம் எந்தளவுக்கு கற்றுத் தருகிறோம்? 




#பெண்ணியம் #சுதந்திரம் #சமூகம் #ஆணாதிக்கம் #காமம் #காதல் #அன்பு #உணர்வுகள் #தமிழ் #வலைத்தளம் #சிகரம் 

கரந்தை ஜெயக்குமார் | மாமன்னன் இராஜராஜன் பள்ளிப்படை

கரந்தை ஜெயக்குமார்: மாமன்னன் இராஜராஜன் பள்ளிப்படை:      ஆண்டு 1989      தஞ்சாவூர்      சீனிவாசபுரம்      இராஜராஜன் நகர்      தஞ்சாவூர் பெரியக் கோயிலை ஒட்டியுள்ளப் பகு... 



#வரலாறு #தமிழர் #சோழர்கள் #வீரம் #ஆட்சி #வலைத்தளம் #தமிழ் #சிகரம் 

சில நேரங்களில் சில கருத்துக்கள் | இறைவன் இருக்கிறானா .....

சில நேரங்களில் சில கருத்துக்கள் : இறைவன் இருக்கிறானா .....: கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் ஒரு லட்சத்து பத்தாயிரம் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.  இது கடந்த க...

#இறைவன் #பக்தி #மக்கள் #இந்தியா #அரசு #நீதி #வலைத்தளம் #தமிழ் #சிகரம் 

Thursday, September 6, 2018

மறுபடியும் பூக்கும் | கட்டுரை | பயணம் செய்த சக்திகளாக விளங்க முடியும்... மறுபடியும்...

மறுபடியும் பூக்கும்: பயணம் செய்த சக்திகளாக விளங்க முடியும்...மறுபடியும்...:  ஒரு நல்ல தலைமையும் ஒரு நல்ல மக்களுக்கான ஆட்சியும் இருந்தால் போதும் அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். அல்லல்கள் தீரும் என்பதை ... 




#வலைத்தளம் #தமிழ் #கட்டுரை #அரசியல் #தலைமை #மக்கள் #புரட்சி #அரசு #ஆட்சி #தமிழகம் #இந்தியா #கியூபா #அமெரிக்கா #சிகரம் 

Monday, September 3, 2018

மானிடன் | கட்டுரை | இதிலென்ன இருக்கு பேசுவோம் -6 !

இதிலென்ன இருக்கு பேசுவோம் -6 !: 'ஒருவனுக்கு ஒருத்தி ' என்பது ஒரு போலியான கற்பிதம். சமூகத்தில் நிகழும் பல்வேறு விதமான பாலியல் சிக்கல்களுக்கு இந்த சித்தாந்தமும் ஒரு முக்கி... 




#பாலியல் #ஆணாதிக்கம் #பெண்ணியம் #சமூகம் #சமயம் #மனிதன் #வன்முறை #தீர்வு #கலந்துரையாடல் #பேச்சு #அறிவு #சிகரம் 

எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL | செப்டம்பரே வா – COME SEPTEMBER

எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: செப்டம்பரே வா – COME SEPTEMBER: வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று. இந்த பதிவை, நேற்றே (செப்டம்பர்.1, 2018) எழுதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் எங்கள் பகுதியில... 




#பாடல் #இசை #தமிழ் #வெள்ளித்திரை #வரவேற்பு #வலைத்தளம் #சிகரம் 

Sunday, September 2, 2018

மின்னற் பொழுதே தூரம் | கவிதை | நான் வரும் போது…

மின்னற் பொழுதே தூரம்: நான் வரும் போது…: உன்னைப் பார்த்து பல நாட்கள் ஆகின்றன ஆனாலும் இதோ இந்த நொடி நான் எதிர்வந்தால் குளியலறை பக்கெட்டில் நீ முக்கி நசுக்கிக் கொல்லும்... 

Image Credits to its OWNER only.



#கவிதை #தமிழ் #குழந்தை #பொம்மை #வலைத்தளம் #சிகரம் 

Ads

Popular Posts