Friday, August 31, 2018

காணாமல் போன கனவுகள் | சந்தன மார்பிலே... - பாட்டு புத்தகம்

காணாமல் போன கனவுகள்: சந்தன மார்பிலே... - பாட்டு புத்தகம்: இப்ப மாதிரி ஆபாச அசைவுகளையும், பாடல்வரிகளையும் கொண்ட பாடல்கள்லாம் வீட்டுக்குள் வராத காலம்.   தாவணி கனவுகள் படத்துல  பாக்கியராஜ் தன்னோட சக...




#வெள்ளித்திரை #பாடல் #காதல் #அனுபவம் #நினைவுகள் #வலைத்தளம் #இளையராஜா #இசை #கார்த்திக் #தமிழ் #எழுத்து 

சந்தித்ததும் சிந்தித்ததும் | ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 25 | ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் கோட்டை – தௌலத் கானா

ஹாத்தி ஹௌடாக்களையும் பல்லக்குகளையும் பார்த்த பிறகு நாங்கள் அடுத்ததாய்ச் சென்ற இடம் DHதௌலத் KHகானா! சென்ற பகுதியில் சொன்னது போல, DHதௌலத் KHகானா என்பது சொத்துகளைச் சேகரித்து வைக்கும் இடம். அந்த காலத்தில் இருந்த ராஜாக்கள் தங்களிடம் இருந்த சொத்துகளைப் பாதுகாக்கவே பெரிய அறைகள் கட்டி இருந்தார்கள் – அந்த அளவிற்குச் சொத்துகள் இருந்திருக்கின்றன. 



இன்றைக்கு அவற்றில் பல நம்மிடம் இல்லை – இருப்பவையும் ராஜாக்களின் பரம்பரையினர் கைகளில் அல்லது அவர்கள் நிர்வகிக்கும் ட்ரஸ்ட்-களின் கைகளில். இப்போது அந்த DHதௌலத் KHகானாவில் இருக்கும் பொருட்கள் வெகுவும் குறைவு. 


#பயணம் #அனுபவம் #தமிழ் #வாழ்க்கை #ராஜஸ்தான் #ஜோத்பூர் #அக்பர் #அரசாட்சி #ஒளிப்படம் #வலைத்தளம் #கட்டுரை 

கணியம் | தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் | அத்தியாயம் 20 | தமிழின் தனித்தன்மைகளை வைத்துக் குறியிட்ட உரைகள் தேவையைக் குறைக்க முடியுமா?

இயந்திரக் கற்றல் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆங்கிலத்துக்குப் பல சொல்வகைக் குறியீடு செய்யும் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இயந்திரக் கற்றல் நுட்பங்களுடன், விதிகள் சார்ந்த அணுகுமுறைகளைக் கலந்தும் சில கருவிகள் உள்ளன. எனினும், பெரும்பாலானவை உருபனியல் அல்லது சொற்பகுப்பியல் உத்திகளில் கவனம் செலுத்துவதில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் மிகுதியான குறியீடு செய்த உரைத் தரவுகளையே நம்பியிருக்கிறார்கள். இந்த சொல்வகைக் குறியீடு செய்யும் கருவிகளின் துல்லியம் 93 முதல் 98% வரை உள்ளது. 



ஆங்கிலத்துக்கு இது பொருத்தமான அணுகலாக இருக்கலாம். ஆனால் இந்திய மொழிகளில் வளங்கள் குறைவாக இருப்பதால் இது உகந்த வழியல்ல. மேலும் பொதுவாக இந்திய மொழிகளை உருவமைப்புப்படி வளமான மொழிகள் என்று சொல்லலாம். இது சில புதிய சிக்கல்களை உண்டாக்குகிறது. இது தவிர, இந்திய மொழிகளுக்கு வாக்கியத்தில் சொல்வரிசை ஒப்பீட்டளவில் கறாரான விதிமுறைப்படி அமைவதில்லை. 


#கணினி #தமிழ் #தொழிநுட்பம் #குறியீடு #நுட்பம் #அகராதி #கற்றல் #அறிவு #உலகம் #SRRs #RDR #இணையம் 

பட்டதும் சுட்டதும் | வீட்டுக்கு வீடு வாசப் படி..........!.

பட்டதும் சுட்டதும்: வீட்டுக்கு வீடு வாசப் படி..........!.: தகராறு இல்லாத குடும்பம் இல்லை.. வீட்டுக்கு வீடு வாசப் படி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை.. யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே...

மனைவியைக் கணவன் "அம்மா" என்று அழைக்கணும்
கணவனை மனைவி "அப்பா" என்று அழைக்கணும்.

Image credits to its owner only.


தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி
தன தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி.

படுக்கை அறையில் சபையில் பேசுவது போல் பேசக் கூடாது , கணக்கு பண்ணும் நேரத்தில் கணக்கு வழக்குகள் பேசக்கூடாது.


#இல்லறம் #கணவன் #மனைவி #வாழ்க்கை #நல்லறம் #குடும்பம் #அமைதி #நிம்மதி #நன்மை #உலகம் #வலைத்தளம் 

Writer Vetrivel | வானவல்லி | சரித்திரப் புதினம் | முதலாம் பாகம் | அத்தியாயம் 01 | கானகப் பயணம்

சாவடித் தலைவர் பத்திரைத் தேவியிடம் “இந்தப் பின்னிரவில் கள்வர்களின் தொல்லைகள் வனத்தில் அதிகமாக இருக்கும். அவர்களின் தலைவன் காளனது இடையூறு இரவுப் பயணிகளுக்கு அதிகமாக ஏற்படுகிறது. பயணிகளுக்கு அவன் இழைக்கும் கொடுமைகள் அதிகம்!” என்று கூறி மேலும் சில வீரர்களை அவர்களுக்குத் துணையாகச் செல்லும்படி கட்டளையிட்டார். 




#வானவல்லி #தமிழ் #தொடர்கதை #புதினம் #கரிகாலன் #செங்குவீரன் #விறல்வேல் #வெற்றிவேல் #சோழர்கள் #தஞ்சை #ஆட்சி #தமிழர் #மூவேந்தர் 

ஆனந்த விகடன் | சென்றாயா.... நீ ஜெயிச்சுட்ட மக்கா! #BiggBossTamil2

மனிதன் என்பவன் அடிப்படையில் கூடிவாழ விரும்பும் ஓர் உயிரினம். பனிக்கட்டி நீர் போல, சக மனிதனின் மீதான அன்பு அவனுக்குள் உறைந்துதான் கிடக்கிறது. சுயநலமான தருணங்களிலும், செயற்கையான போட்டிகள் நம் மீது திணிக்கப்படும் சூழலிலுமான சமயங்களில் தன்னிலை மறந்து விடுகிறான். 



இது போன்ற நெகிழச்சியான தருணங்கள் அவனுக்குள் இருக்கும் அன்பை அவனுக்கே வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றன என்பதைத்தான் இந்தப் பகுதி நமக்கு உணர்த்துகிறது. 


#பிக்பாஸ் #biggboss2 #BiggBossTamil #BiggBossVote #Sendrayan #balaji #Anandavikatan 

first Note | முதற் குறிப்பு | வணக்கம் வலைத்தளம்!

first Note | முதற் குறிப்பு : வணக்கம் வலைத்தளம்!: அன்பார்ந்த வலைப்பதிவுலக நண்பர்களே! இன்று முதல் நானும் உங்களோடு வலைப் பதிவுலகில் இணைந்து கொள்ளப் போகிறேன். ஏற்கனவே வலைப் பதிவுலகிற்கு சற்றே... 



வணக்கம் வலைத்தளம்! 
#வணக்கம் #வலைத்தளம் #முதல்பதிவு #சிகரம் #சிகரம்பாரதி #தூறல்கள் #தமிழ் #எழுத்து #பேனா #FirstPost #Blogger #Blog #Blogspot #Sigaram #SigaramBharathi #Thooralgal #Writer

Ads

Popular Posts