‘தென்னை மரத்தின் சிறப்புகள்’ என்கிற கட்டுரையை நன்றாக மனப்பாடம் செய்திருந்த மாணவன், தேர்விற்குச் செல்லும்போது ‘பசு மாட்டின் பயன்கள்’ என்கிற கேள்வி எதிர்பாராமல் வந்ததும் திகைத்துப்போய் பிறகு சுதாரித்துக்கொண்டு, தான் படித்திருந்த தென்னை மரத்தின் சிறப்புகளையெல்லாம் விரிவாக எழுதிவிட்டு ‘இப்படிப்பட்ட சிறப்புகளைக்கொண்ட தென்னை மரத்தில்தான் பசுமாட்டைக் கொண்டு வந்து கட்டுவார்கள்’ என்றொரு வரி சேர்த்து முடித்ததாக ஓர் அரதப் பழசான நகைச்சுவை உண்டு.
எவ்வித சர்ச்சையும் இல்லாமல் ‘அழுகாச்சி’ வாரமாக இருந்ததை வைத்து கமல் என்ன பேசப் போகிறார் என்று சலிப்பாக காத்துக்கொண்டிருந்தபோது கோடு இல்லாமலேயே ரோடு போடும் தனது திறமையைக்கொண்டு எப்படியோ ஒப்பேற்றிவிட்டார், கமல்.
#BiggBossTamil #Elimination #Nomination #KamalHassan #YashikaArmy #RithvikaArmy #MumtazArmy #Senrayan #BiggBossDailyUpdate #Anandavikatan #SigaramINFO
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.