Showing posts with label சரித்திரப் புதினம். Show all posts
Showing posts with label சரித்திரப் புதினம். Show all posts

Saturday, October 20, 2018

Writer Vetrivel | வானவல்லி | சரித்திரப் புதினம் | முதலாம் பாகம் | அத்தியாயம் 04 | வனக் கள்வனும் வனத்தில் தேவதையும்

உடனே வாளுடன் சென்ற கள்வனை அழைத்துப் “புரவித் தேரை சோதனை செய்” என்று கட்டளையிட்டான். நடப்பவை அனைத்தையும் வண்டியில் இருந்த சிறு துவாரம் வழியே பார்த்துக் கொண்டிருந்த பத்திரை என்ன நடக்குமோ என்று அச்சப் பட்டுக் கொண்டிருந்தாள். 

#கதை #வரலாறு #தமிழ் #வானவல்லி #தமிழ் #தொடர்கதை #புதினம் #கரிகாலன் #செங்குவீரன் #விறல்வேல் #வெற்றிவேல் #சோழர்கள் #தஞ்சை #ஆட்சி #தமிழர் #மூவேந்தர்

Friday, October 5, 2018

Writer Vetrivel | வானவல்லி | சரித்திரப் புதினம் | முதலாம் பாகம் | அத்தியாயம் 03 | கள்வர்களின் தலைவன்

கள்வர்கள் இவர்களைத் தாக்க ஆரம்பித்ததும் வானவல்லி மீண்டும் பத்திரையிடம், “எது நடந்தாலும் நான் அழைக்கும் வரை வண்டியிலிருந்து இறங்கவோ, எந்தவித சத்தமோ இடக்கூடாது!” என்று எச்சரிக்கை செய்து விட்டுக் கள்வர்கள் யாரும் கவனிக்குமுன் வண்டியின் திரைச் சீலையை முற்றிலும் மூடிவிட்டுக் கீழே இறங்கிவிட்டாள் வானவல்லி. 

#கதை #வரலாறு #தமிழ் #வானவல்லி #தமிழ் #தொடர்கதை #புதினம் #கரிகாலன் #செங்குவீரன் #விறல்வேல் #வெற்றிவேல் #சோழர்கள் #தஞ்சை #ஆட்சி #தமிழர் #மூவேந்தர்

Sunday, September 2, 2018

Writer Vetrivel | வானவல்லி | சரித்திரப் புதினம் | முதலாம் பாகம் | அத்தியாயம் 02 | ஆபத்து

நாம் ஏற்றிய இந்தப் பந்தத்தின் ஒளியைக் கொண்டு வீரர்கள் அல்லாது இராக் கள்வர்கள், ஆறலைக் கள்வர்கள், எயினர் கள்வர்கள், உயிர் பலி வாங்கும் கபாளிகர்கள் என யாரும் எளிதில் நாம் வருவதை அடையாளம் கண்டு விட இயலும்... 

#கதை #வரலாறு #தமிழ் #வானவல்லி #தமிழ் #தொடர்கதை #புதினம் #கரிகாலன் #செங்குவீரன் #விறல்வேல் #வெற்றிவேல் #சோழர்கள் #தஞ்சை #ஆட்சி #தமிழர் #மூவேந்தர்

Friday, August 31, 2018

Writer Vetrivel | வானவல்லி | சரித்திரப் புதினம் | முதலாம் பாகம் | அத்தியாயம் 01 | கானகப் பயணம்

சாவடித் தலைவர் பத்திரைத் தேவியிடம் “இந்தப் பின்னிரவில் கள்வர்களின் தொல்லைகள் வனத்தில் அதிகமாக இருக்கும். அவர்களின் தலைவன் காளனது இடையூறு இரவுப் பயணிகளுக்கு அதிகமாக ஏற்படுகிறது. பயணிகளுக்கு அவன் இழைக்கும் கொடுமைகள் அதிகம்!” என்று கூறி மேலும் சில வீரர்களை அவர்களுக்குத் துணையாகச் செல்லும்படி கட்டளையிட்டார். 

#வானவல்லி #தமிழ் #தொடர்கதை #புதினம் #கரிகாலன் #செங்குவீரன் #விறல்வேல் #வெற்றிவேல் #சோழர்கள் #தஞ்சை #ஆட்சி #தமிழர் #மூவேந்தர் 

Ads

Popular Posts