Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Tuesday, October 16, 2018

மின்னற் பொழுதே தூரம் | கட்டுரை | அபிலாஷ் சந்திரன் | ஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம்? (1)

என் பர்ஸ் காணாமல் போகிறது. நான் உடனே பக்கத்தில் நிற்பவரை சுட்டி “இவர் தான் திருடினார், நான் பார்த்தேன்” என்றால் உடனே ஏற்று அவரை சாத்துவீர்களா? திருடப்பட்ட பொருள் அவரிடம் உள்ளதா, அதற்கு சி.சி.டிவி ஆதாரம் உள்ளதா என்றெல்லாம் கேட்க மாட்டோம்? இல்லை என்றால் குற்றம் சாட்டப்பட்டவரை விட்டு விடுவோம். “இந்த ஊரில் எல்லாருமே திருட்டுப் பசங்க தான், அதனால விடாதீங்க” எனச் சொல்ல மாட்டோம். 



ஆனால் பாலியலிலோ குற்றம் புரிவது ஆணின் இயல்பு என நாம் நம்புகிறோம். எந்த ஆணும் ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு பெண்ணை வற்புறுத்துவான், பலாத்காரம் செய்வான் என நினைக்கிறோம். ஆணின் சபலம் குறித்து நம் சமூகத்தில் உள்ள பிம்பம் இதை செலுத்துகிறது. 


#வைரமுத்து #சின்மயி #பாலியல் #குற்றம் #ஆணாதிக்கம் #பெண்ணியம் #சமூகம் #அறிவு #உறவு #காதல் #புரிதல் #மனம் #உரையாடல் #சிகரம் 

Sunday, September 16, 2018

அசை | சிவதாசன் | கட்டுரை | திருக்குறள் - மொழி மாற்ற வரலாறு

"ஆங்கிலேயர் இந்தியாவைக் கைப்பற்றியதும் இங்குள்ள பிராமணர்கள் 'தேவ பாஷை' என்ற காரணத்தைக் காட்டி சகலவிதமான சமஸ்கிருத சுவடிகளையும் ஆங்கிலத்திலும், அதன் வழியாகப் பிற மொழிகளிலும், மொழிபெயர்த்து விட்டார்கள். ஆனால் 'நீஷ' பாஷையான தமிழ் (திராவிட) சுவடிகளை மட்டும் தீயிட்டுக் கொழுத்தும்படி உத்தரவிட்டார்கள். அந்தக் காலத்தில் சென்னையில் பணி புரிந்த F.W.Ellis என்பவர்தான் திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்" என்று அவர் கூறுகிறார். 




#திருக்குறள் #திருவள்ளுவர் #தமிழ் #ஆங்கிலேயர் #தமிழர் #சமஸ்கிருதம் #பைபிள் #தமிழ் #வலைத்தளம் #சிகரம் 

மு.சிவகுருநாதன் | கட்டுரை | கல்விக் கொள்ளைக்கு வரவேற்பு!

மு.சிவகுருநாதன்: கல்விக் கொள்ளைக்கு வரவேற்பு!: கல்விக் கொள்ளைக்கு வரவேற்பு! மு.சிவகுருநாதன்        40 ஆண்டுகாலமாக ஒரு வகுப்புப் பாடங்களைப் படிக்க வேண்டியதில்லை, பொதுத்தேர...



முழுமையாகப் படிக்க

#கல்வி #மாணவர்கள் #ஆசிரியர்கள் #தமிழ்நாடு #இந்தியா #அரசு #ஊழல் #எதிர்காலம் #தமிழ் #வலைத்தளம் #சிகரம் 

Thursday, September 6, 2018

மறுபடியும் பூக்கும் | கட்டுரை | பயணம் செய்த சக்திகளாக விளங்க முடியும்... மறுபடியும்...

மறுபடியும் பூக்கும்: பயணம் செய்த சக்திகளாக விளங்க முடியும்...மறுபடியும்...:  ஒரு நல்ல தலைமையும் ஒரு நல்ல மக்களுக்கான ஆட்சியும் இருந்தால் போதும் அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். அல்லல்கள் தீரும் என்பதை ... 




#வலைத்தளம் #தமிழ் #கட்டுரை #அரசியல் #தலைமை #மக்கள் #புரட்சி #அரசு #ஆட்சி #தமிழகம் #இந்தியா #கியூபா #அமெரிக்கா #சிகரம் 

Monday, September 3, 2018

மானிடன் | கட்டுரை | இதிலென்ன இருக்கு பேசுவோம் -6 !

இதிலென்ன இருக்கு பேசுவோம் -6 !: 'ஒருவனுக்கு ஒருத்தி ' என்பது ஒரு போலியான கற்பிதம். சமூகத்தில் நிகழும் பல்வேறு விதமான பாலியல் சிக்கல்களுக்கு இந்த சித்தாந்தமும் ஒரு முக்கி... 




#பாலியல் #ஆணாதிக்கம் #பெண்ணியம் #சமூகம் #சமயம் #மனிதன் #வன்முறை #தீர்வு #கலந்துரையாடல் #பேச்சு #அறிவு #சிகரம் 

Ads

Popular Posts