மனிதன் என்பவன் அடிப்படையில் கூடிவாழ விரும்பும் ஓர் உயிரினம். பனிக்கட்டி நீர் போல, சக மனிதனின் மீதான அன்பு அவனுக்குள் உறைந்துதான் கிடக்கிறது. சுயநலமான தருணங்களிலும், செயற்கையான போட்டிகள் நம் மீது திணிக்கப்படும் சூழலிலுமான சமயங்களில் தன்னிலை மறந்து விடுகிறான்.
இது போன்ற நெகிழச்சியான தருணங்கள் அவனுக்குள் இருக்கும் அன்பை அவனுக்கே வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றன என்பதைத்தான் இந்தப் பகுதி நமக்கு உணர்த்துகிறது.
#பிக்பாஸ் #biggboss2 #BiggBossTamil #BiggBossVote #Sendrayan #balaji #Anandavikatan
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.