பட்டதும் சுட்டதும்: வீட்டுக்கு வீடு வாசப் படி..........!.: தகராறு இல்லாத குடும்பம் இல்லை.. வீட்டுக்கு வீடு வாசப் படி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை.. யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே...
மனைவியைக் கணவன் "அம்மா" என்று அழைக்கணும்
கணவனை மனைவி "அப்பா" என்று அழைக்கணும்.
![]() |
Image credits to its owner only. |
தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி
தன தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி.
படுக்கை அறையில் சபையில் பேசுவது போல் பேசக் கூடாது , கணக்கு பண்ணும் நேரத்தில் கணக்கு வழக்குகள் பேசக்கூடாது.
#இல்லறம் #கணவன் #மனைவி #வாழ்க்கை #நல்லறம் #குடும்பம் #அமைதி #நிம்மதி #நன்மை #உலகம் #வலைத்தளம்
No comments:
Post a Comment